chennai ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு நமது நிருபர் ஏப்ரல் 9, 2023 ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.